அமைச்சர் சிவசங்கர் வாழ்க நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் என கோஷமிட்டதால் பரபரப்பு
குன்னம் சட்டமன்ற நிரந்தர உறுப்பினர் என கோசம் பெற்றதால் பேருந்தில் அனைவரும் யார்ரா இவன் என என்று ஆச்சுரத்துடன் திரும்பிப் பார்த்த அமைச்சர்;
பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், குன்னத்தில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன வசதியுடன்கூடிய பேருந்து சேவையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (29.07.2025) குன்னத்தில் இருந்து தொடங்கிவைத்து, பெரம்பலூர் பேருந்து நிலையம் வரை அப்பேருந்தில் பயணம் செய்தார். அப்போது திமுக கழக நிர்வாகியின் தொண்டர்கள் பேருந்தில் பயணித்த தொண்டர் ஒருவர் போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் குன்னம் சட்டமன்ற நிரந்தர உறுப்பினர் இன்று கோஷமிட்டார் அப்போது அருகில் இருந்த அமைச்சர் ஏன்டா ஏண்டா இன்று தலையா அடித்துக்கொண்டார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் உயர்வாக பரவி வருகிறது.