புஷ்ப பல்லகில் தயார் உலா
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் செங்கமலத்தயார் புஷ்ப பல்லக்கில் உலா;
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் திரு ஆடிபூரத் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது நாள்தோறும் செங்கமலத்தயார் பல்வேறு வாகனங்களில் கோவிலின் உள்பிரகாரத்தில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் நேற்று இரவு 10 வது நாள் நிகழ்ச்சியாக புஷ்ப பல்லக்கில் ஊர்வலம் நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.