ரோட்டரி சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி!
குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில் அமுதசுரபி என்ற தலைப்பில் இன்று (01.08.2025) மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில் அமுதசுரபி என்ற தலைப்பில் இன்று (01.08.2025) மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகர மன்ற தலைவர் டி.எஸ். சௌந்தராஜன் தலைமை தாங்கினார். இந்த திட்டம் GGG சங்கம் சார்பில் தினமும் செயல்படுத்தப்படும். நிகழ்ச்சியில் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.