சாலை பணிக்கு அடிக்கல் நாட்டிய கலெக்டர்

அரசு செய்திகள்;

Update: 2025-08-01 10:36 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் சிலட்டூர் ஊராட்சியில் MGSMT திட்டத்தின் கீழ் ரூ.18.53 லட்சம் மதிப்பீட்டில் கடையாத்துப்பட்டி-அழியாநிலை இணைப்பு சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் பங்கேற்று புதிய சாலை அடிக்கல் நாட்டினர்.

Similar News