பேருந்து நிலையத்தில் போலீசாரின் விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை பெரியார் பேருந்தில் போலீசாரின் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது;

Update: 2025-08-01 12:08 GMT
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இன்று (ஆக.1) மாலை மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பாக பேருந்தில் செல்லக்கூடிய மாணவர்களுக்கு அவர்கள் விதிமுறைகளை பின்பற்றி செல்வதனை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது . இந்நிகழ்வில் போக்குவரத்து துணை ஆணையர் வனிதா, மாவட்ட இளஞ்சிறார் நீதிமன்ற நடுவர் பாண்டியராஜன் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள்,செல்வின் இளமாறன் , காவல் ஆய்வாளர்கள்,தங்கமணி, நந்தகுமார், பூர்ண கிருஷ்ணன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மனோகரன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News