கே.ரெட்டிபட்டியில் முளைப்பாரி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது
முளைப்பாரி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் கே ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் முளைப்பாரி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது அது தொடர்ந்து அந்த முளைப்பாரிகளை வாகன மூலம் இருக்கன்குடி ஆற்றுக்கரையில் கரைப்பதற்காக 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.