மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம்!

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனத்தை சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் வழங்கினார்.;

Update: 2025-08-02 15:29 GMT
வேலூர் மாவட்டம் கீழ்கிருஷ்ணவரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரண்டு சக்கர வாகனம் கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, அணைக்கட்டு ஒதியத்தூர் ஊராட்சியில் இன்று ( ஆகஸ்ட் 2) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் இரு சக்கர வாகனத்தை சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் வழங்கினார்.இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News