புத்து நாகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

செந்தில்நகர் புத்து நாகர் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு;

Update: 2025-08-08 10:26 GMT
தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட செந்தில் நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைந்துள்ளது புத்துநாகர் திருக்கோவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் ஆடி மாத வெள்ளிக்கிழமை நாட்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுகிறது குறிப்பாக ஆடி மாத வெள்ளிக்கிழமை தினங்களில் பிரதமிருந்து புற்றுக்கு பால் மற்றும் முட்டை வைத்து வழிபாடு செய்தால் கணவனுக்கு நீண்ட ஆயுளும் குடும்பத்தில் சங்கடங்கள் நீங்கும் என்பதால் இன்று அதிகாலை முதலே சுற்றுவட்டார பதிவு செய்த ஏராளமான பெண்கள் மஞ்சள் குங்குமம் வளையல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர் பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு வளையல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Similar News