பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்பி சந்திப்பு

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக பிரதமர் மோடியை கனிமொழி எம்.பி., சந்தித்து பேசினார்.;

Update: 2025-08-09 10:55 GMT
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக பிரதமர் மோடியை கனிமொழி எம்.பி., சந்தித்து பேசினார். புது தில்லியில், பிரதமர் மோடியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்து தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்துவதில் அளித்த ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார். மேலும், தூத்துக்குடியில் உள்ள வஉசி துறைமுகத்தில் போக்குவரத்து மையம் உட்பட தொகுதி மற்றும் தமிழ்நாடு தொடர்பான முக்கிய கோரிக்கைள குறித்து பேசினார்.

Similar News