வாணகாரதெரு காளியம்மனுக்கு சர்க்கரை பாவாடை விழா

காளியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்;

Update: 2025-08-10 11:05 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வாணக்காரத்தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்ற வருகிறது நேற்று இரவு காளியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பின்னர் சர்க்கரை பாவாடை மற்றும் தயிர் பள்ளய படையல் இடப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் இன்று மாலை பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.

Similar News