மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியில் லேசான மழை பெய்தது

மன்னார்குடியில் மீண்டும் தொடங்கிய மழை;

Update: 2025-08-10 11:32 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் தற்போது மாலை 4:40 மணியிலிருந்து மழை பெய்ய தொடங்கி உள்ளது இடியுடன் கூடிய இந்த மழை மன்னார்குடி மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளாக காரிக்கோட்டை நெம்மேலி கருவாக்குறிச்சி எடமேலையூர் அன்னவாசல் மூன்றாம்சேத்தி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

Similar News