ரேஷன் கடை திறந்து வைத்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
பூ கொள்ளை சாலையில் புதிய ரேஷன் கடை திறந்து வைத்து உணவு பொருள் வழங்கிய அமைச்சர்;
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா மன்னார்குடி பூக்கொல்லை சாலையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தை ரிப்பன் பெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர் அமைச்சர் டி ஆர் பி. ராஜா குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி பருப்பு ஜீனி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார்.