காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

வாணகாரதெரு காளியம்மன் கோவில் ஆடி திருவிழாவில் பூ தட்டுகளை ஏந்தி சென்ற பெண்கள்;

Update: 2025-08-11 08:30 GMT
மன்னார்குடி வாழக்கார தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்ற வருகிறது இதோ ஒரு பகுதியாக நேற்று இரவு பெண்கள் யானை வாகன மண்டபத்தில் இருந்து பூத்தட்டுக்களுடன் ஊர்வலமாக சென்று காளியம்மனுக்கு சமர்பித்தனர் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News