ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் விழிப்புணர் செய்தி

மாவட்ட காவல்துறையின் விழிப்புணர் செய்தி;

Update: 2025-08-12 03:21 GMT
ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தியில் போதைப்பொருள் எதிர்ப்பு சிப்பாயாக இருங்கள், ஒன்றாக நாம் ஒரு போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க முடியும் எனவும், வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள் மருந்துகளை அல்ல எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்குங்கள்.

Similar News