ஊத்தங்கரை: தனியார் பள்ளியில் மாணவர்கள் அறிமுக விழா.
ஊத்தங்கரை: தனியார் பள்ளியில் மாணவர்கள் அறிமுக விழா.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் தீரன் சின்னமலை பள்ளியில் நேற்று மாணவர்களின் அறிமுக விழா நடைபெற்றது. மழலையர், நெகிழி பயன்பாட்டின் தீமைகளை குறித்தும், விவசாயத்தின் முக்கியத்துவத்தை குறித்தும் நாடகமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது இதில்பள்ளித் தாளாளர் பிரசன்னமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.