ஓசூர் சந்திரா சூடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த இ.பி.எஸ்.

ஓசூர் சந்திரா சூடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த இ.பி.எஸ்.;

Update: 2025-08-12 11:48 GMT
ஓசூரில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த பயணத்தின் தொடர்ச்சியாக இன்று காலை, அவர் ஓசூர் சந்திரா சூடேஸ்வரர் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார் பின்னர் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்ட அவர், அங்கு இருந்த தொண்டர்களை சந்தித்து வாழ்த்தினார். இதில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Similar News