ஓசூர் பகுதியில் தாயமானவர் திட்டம் தொடங்கி வைத்த எம்எல்ஏ.

ஓசூர் பகுதியில் தாயமானவர் திட்டம் தொடங்கி வைத்த எம்எல்ஏ.;

Update: 2025-08-12 12:19 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று குடிமை பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து.ஒசூர் ஊராட்சி ஒன்றியம் பூனப்பள்ளி கிராமத்தில் குடிமை பொருட்கள் வீட்டிற்கு சென்று பொருட்களை கொடி அசைத்து துவங்கி வைத்து முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று பொருட்களை வழங்கிய ஓசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.

Similar News