குடியாத்தத்தில் மீண்டும் சாராயம்!

குடியாத்தம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.;

Update: 2025-08-12 15:06 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் ஆய்வு செய்த போது, ஒரு வீட்டில் சரோஜா, பிரபாவதி என்பவர்கள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. பின் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சாராயம் காய்ச்சுவதை தடுக்க TN அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், சில பகுதியில் நடக்கும் இதுபோன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Similar News