குடியாத்தத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்!

குடியாத்தம் டவுன் பகுதியில், இன்று (ஆகஸ்ட் 12) 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.;

Update: 2025-08-12 15:54 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் பகுதியில், இன்று (ஆகஸ்ட் 12) 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன், நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர். இதில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Similar News