தாயுமானவர் திட்டம் துவக்கி வைப்பு!
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்தார்.;
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்தார். அதன்படி இன்று குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் குடியாத்தம் ஒன்றிய பெருந்தலைவர் சத்யானந்தம், தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து அப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.