கிருஷ்ணகிரிக்கு முதல் வருகை ஒட்டி இடத்தை ஆய்வு செய்த ஆட்சியர்.

கிருஷ்ணகிரிக்கு முதல் வருகை ஒட்டி இடத்தை ஆய்வு செய்த ஆட்சியர்.;

Update: 2025-08-13 03:26 GMT
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் வருகை புரிந்து அரசு நிகழ்சிகளில் பங்குபெறவிருக்கும் இடத்தினை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார், மாவட்ட எஸ்.பி.தங்கதுரை மற்றும் பர்கூர் எம்.எல்.ஏ. மதியாகன் உள்ளிட்டோர் ஆய்யுமேற்கட்னர். இதில் அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்.

Similar News