ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி;
ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் தினந்தோறும் சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்படும். அதன்படி வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதில், "பின் இருக்கையில் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிவது முக்கியம்" என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.