புதிய பூங்கா அமைக்கும் இடத்தில் அமைச்சர் ஆய்வு!
புதிய பூங்கா அமைக்கும் இடத்தில் அமைச்சர் ஆய்வு!;
ராணிப்பேட்டையில் அமைக்கப்படவிருக்கும் புதிய பூங்காவிற்காக பிஞ்சி ஏரியை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா உடன் இருந்தார். பொதுமக்கள் ஓய்வு எடுக்கும் இடமாகவும், பசுமை சூழலை மேம்படுத்தும் வகையிலும் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வடையும்.