திமிரி அருகே சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

திமிரி அருகே சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை;

Update: 2025-08-13 04:13 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்துள்ள டி.புதூர் கிராமத்தில் இருந்து நம்பிதாங்கள் செல்லும் சாலை அமைத்து ஒரு சில ஆண்டுகளே ஆன நிலையில் தற்போது குண்டும் குழியுமாகவும் மழைநீர் தேங்கியும் காணப்படுகிறது. இதற்கு திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Similar News