வாகன விபத்து-ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களை அறுத்தல்.

வாகன விபத்து-ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களை அறுத்தல்.;

Update: 2025-08-13 06:22 GMT
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு பர்கூர் வந்தார். இந்த பரப்புரையை கான போச்சம்பள்ளி அருகே உள்ள மைலம்பட்டி பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் அதிமுக தொண்டர்கள் வாகனங்களில் சென்றனர். அப்போது கண்ணண்டஅள்ளி- சந்தூர் சாலையில் 3 வாகனம் விபத்துக்குள்ளானது.காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவர்களை அதிமுக எம்.பி.தம்பிதுரை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

Similar News