சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்!

சேர்பாடி கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.;

Update: 2025-08-13 09:11 GMT
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் கால்நடை மருந்தகம் சார்பில் சேர்பாடி கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ரகு தலைமையில் நடைபெற்றது. கால்நடை மருத்துவர்கள் வினீல்குமார், அன்பரசன் ஆகியோர் கால்நடைகளுக்கு நோய் வராமல் இருக்க தடுப்பூசி செலுத்தினர். சிறப்பாக கால்நடைகளை பராமரித்த நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Similar News