முன்னாள் மாணவர்கள் அமைப்பின் மாதாந்திர கூட்டம்!
வேலூரில் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் மாதாந்திர கூட்டம் நடந்தது.;
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 1971ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் அமைப்பின் மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக, வேலூர் ரோட்டரி மாவட்ட ரத்தசோகை தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் நந்தகுமார் கலந்து கொண்டு, 'வரமா, சாபமா', 'மனைவியும் முதுமையும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கூட்டத்தில் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.