ஊத்தங்கரையில் உள்ள தியேட்டருக்கு சீல்.
ஊத்தங்கரையில் உள்ள தியேட்டருக்கு சீல்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை- திருவண்ணாமலை சாலையில் இயங்கி வந்த சாந்தி திரையரங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பிக்கப்படாததால் தியேட்டரை ஒழுங்குமுறை விதிகள் 1955 படி நடவடிக்கை எடுத்து தற்காலிகமாக திரையரங்கு காட்சிகள் முழுவதையும் ரத்து செய்து தியேட்டரை மூடி சீல் வைத்த ஊத்தங்கரை தாசில்தார் மோகன் தாஸ் தலைமையில் செயல் அலுவலர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. உடன் துணை வட்டாட்சியர் ஜெயராமன், வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உதவி ஆய்வாளர், ஆகியோர் உடன் உள்ளனர்.