கீழையூர், கீழவளவு, வெள்ளலூர் பகுதியில் மின்தடை அறிவிப்பு
மதுரை மேலூர் அருகே உள்ள கீழ்க்காணும் ஊர்களில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழ்காணும் ஊர்களில் நாளை (ஆக.14) காலை ஒன்பது மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள். கீழையூர், கீழவளவு, செம்மினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துசாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலைப்பட்டி பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர், தர்மதானப்பட்டி