போச்சம்பள்ளி பகுதிகளில் மழையால் செழிப்புடன் காணப்படும் நிலக்கடலை செடிகள்.
போச்சம்பள்ளி பகுதிகளில் மழையால் செழிப்புடன் காணப்படும் நிலக்கடலை செடிகள்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள பாரூர், விளங்கமுடி உள்ளிட்ட பல பகுதிகளில் வானம் பார்த்த பூமியில் விவசாயிகள் நில கடலை சாகுபடி செய்துள்ளார். தற்போது பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாகுபடி செய்துள்ள நில கடலை செடிகள் செழிப்புடன் காணப்படுகிறது.இந்த ஆண்டு நில கடலை நல்ல விளைச்சல் தரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.