தேன்கனிக்கோட்டை: குழந்தை இல்லாத ஏக்கத்தில் விவசாயி தற்கொலை.
தேன்கனிக்கோட்டை: குழந்தை இல்லாத ஏக்கத்தில் விவசாயி தற்கொலை.;
கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகமங்கலாவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (43) விவசாயியான. இவருக்கு திருமணம் ஆகி 21 ஆண்டுகள் ஆகியும் இன்றும் குழந்தைகள் இல்லை. கடந்த 6 மாதங்களாக தேன்கனிக்கோட்டை அருகே சாலிவரத்தில் குடியிருந்து வந்தார். இந்த நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மன உளைச்சல் இருந்து வந்த வெங்கடேஷ் சம்வம் அன்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.