கீழக்கொல்லை துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
கீழக்கொல்லை துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;
கடலூர் மாவட்டம் கீழக்கொல்லை துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 14) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கே. எஸ். கே. நகர், அண்ணாகிராமம், சீனிவாச அவென்யூ, காந்தி கிராமம், சக்தி நகர், அசோக் நகர், ராமமூர்த்தி நகர், அருட்பெருஞ் சோதி நகர், கீழக் கொல்லை மறுசீரமைப்பு மையம், இந்திரா நகர், வி. புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.