ஊத்தங்கரையில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

ஊத்தங்கரையில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-08-14 03:08 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் காத்தவராயன் தலைமையில் நடைபெற்றது.அப்போது ஜனநாயக வழியில் போராடும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகளை கைது செய்யும் காவல்துறை நடவடிக்கை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar News