கடலூர்: இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்
கடலூர்: இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியானது.;
கடலூர் மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 14 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியானது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பெரியார் கலை கல்லூரி, தேவனாம்பட்டினம், கடலூர் மாநகராட்சி, சண்முகம் மகாலட்சுமி திருமண மண்டபம், விருத்தாச்சலம் நகராட்சி, அருள்மிகு வள்ளலார் உயர்நிலைப்பள்ளி, வேலவிநாயகாகுப்பம், விருப்பாட்சி, குறிஞ்சிப்பாடி வட்டாரம், திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அண்ணாகிராமம் வட்டாரம், கே.சி.ஆர். திருமண மண்டபம், மஞ்சக்குழி பரங்கிப்பேட்டை வட்டாரம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், செம்மங்குப்பம் கடலூர் வட்டாரத்தில் நடைபெற உள்ளது.