உங்களுடன் ஸ்டாலின் முகாம். எம்எல்ஏக்கள் ஆய்வு

மதுரையில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை தளபதி மற்றும் பூமிநாதன் எம்எல்ஏக்கள் பார்வையிட்டனர்.;

Update: 2025-08-14 08:59 GMT
மதுரை மாநகர் மாவட்டம் 29, 30 வார்டுகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்" முகாம் இன்று (ஆக.14) கோரிப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களின் மனுக்களை அளித்து வரும் நிலையில், முகாம் நடைபெறும் விதத்தை தளபதி எம்எல்ஏ, பூமிநாதன் எம்எல்ஏ ஆகியோர் ஆய்வு செய்து, துறை சார்ந்த அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்கள்

Similar News