விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்ட தேதி மாற்றம்
மதுரையில் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;
துரை: மதுரை மாவட்டத்தில் மாதந்தோறும் 2வது, 4வது வெள்ளிக்கிழமைகளில் உழவரைத் தேடி அலுவலர்கள் முகாம் நடக்கிறது. 3வது வெள்ளிக்கிழமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கும். ஆனால் நாளை வெள்ளிக்கிழமை (ஆக. 15) சுதந்திர தினம் அன்று கிராம சபைகள் நடக்க உள்ளதால் (ஆக. 21)காலை 10 மணிக்கு குறைதீர் கூட்டம் மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.