ஓசூர்: உடலுறுப்பு தானம் செய்த குடும்பங்கள் கௌரவிப்பு.
ஓசூர்: உடலுறுப்பு தானம் செய்த குடும்பங்கள் கௌரவிப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டஆட்சியர் ச.தினேஷ் குமார் நேற்று உடல் உறுப்புகளை தானம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இதில் இதில் ஏராளமான பொதுமக்கள் மருத்துவ பணியாளர்கள் சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர், கல்லூரி மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இவர்களுக்கு உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்