வேலூரில் தூய்மை பணியாளர்கள் கைது!
சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பாக போராடி வந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.;
தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பாக போராடி வந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து வேலூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாலாறு பாதுகாப்பு இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 11 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். இதனையடுத்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.