ராணிப்பேட்டை மலைமேடு முருகன் கோயில் கும்பாபிஷேகம்

மலைமேடு முருகன் கோயில் கும்பாபிஷேகம்;

Update: 2025-08-15 04:43 GMT
ராணிப்பேட்டை அருகே அக்கிராவரம் மலைமேடு குமரகுரு பழநிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ வர்ணி, ஸ்ரீ முருகன், ஸ்ரீ மாரியம்மன் உள்பட தெய்வங்களுக்கு யாகசாலை பூஜை, ஹோமம், மகா தீபாராதனை, புனித நீர் தெளித்தல் நடந்தது. கோயில் தர்மகர்த்தா கே.பாஸ்கர், முன்னாள் அமைச்சர் ஆர்.வேலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பின்னர் முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

Similar News