கிருஷ்ணகிரி:தேசிய கொடியேற்றி வைத்த ஆட்சியர்.

கிருஷ்ணகிரி:தேசிய கொடியேற்றி வைத்த ஆட்சியர்.;

Update: 2025-08-15 13:29 GMT
நாடு முழுவதும் இன்று 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடபட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Similar News