பாஜக கட்சி சார்பில் சுதந்திர தின விழா. தேசிய கொடி ஏந்தி இருச்சக்கர பேரணி.
பாஜக கட்சி சார்பில் சுதந்திர தின விழா. தேசிய கொடி ஏந்தி இருச்சக்கர பேரணி.;
இன்று 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லம்பட்டி கிராமத்தில் இருந்து பாஜக சார்பில் இரு சக்கர வாகனத்தில் தேசிய கொடி ஏந்தி பேரணி நடத்தப்பட்டது. பேரு அள்ளி முருகன் கோவில் வரை ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் வி. எஸ். கவியரசு தேசிய கொடி ஏற்றி மாறியதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் சிவபிரகாஷ், மத்தூர் ராஜேந்திரன் மற்றும் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் மண்டல் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்