உரிகம் வனசரக அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

உரிகம் வனசரக அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.;

Update: 2025-08-15 14:36 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள உரிகம் வனசரக அலுவலகத்தில் இன்று 79-வது சுதந்திர தின விழா கொண்டாட பட்டது. இதில்வனத்துறை அதிகாரிகள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நிலைய வனத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Similar News