தளி: சுந்தர தினவிழா- பரிசு பொருட்கள் வழங்கிய ஓசூர் எம்.எல்.ஏ.

தளி: சுந்தர தினவிழா- பரிசு பொருட்கள் வழங்கிய ஓசூர் எம்.எல்.ஏ.;

Update: 2025-08-16 02:22 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தளி அடுத்துள்ள பெளகொண்டப்பள்ளி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நேற்று 79-வது சுதந்திர தின விழா முன்னிட்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஓசூர் எம்எல்ஏ. ஓய். பிரகாஷ் கலந்து கொண்டு 10- வகுப்பு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News