ஆடி கடைசி வெள்ளிக்கிழமை ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில்சிறப்பு பூஜை.

ஆடி கடைசி வெள்ளிக்கிழமை ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில்சிறப்பு பூஜை.;

Update: 2025-08-16 02:41 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிஅருகே உள்ள அரசம்பட்டி தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ளஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் நேற்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News