ஊத்தங்கரை: வைக்கோல் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து.
ஊத்தங்கரை:வைக்கோல் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சோளக்கப்பட்டி பிரிவு பகுதியில் ஊத்தங்கரை இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வைக்கோல் ஏற்றிச் சென்ற பிக்கப் வேன் நேற்று இரவு எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபக்குள்ளானது.இதனால் கிருஷ்ணகிரி- திருவண்ணாமலையில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து சீர் செய்தனர்.