ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கும்பினிப்பேட்டையில் உள்ள அதிமுக கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் த.வெ.க காட்சியில் இருந்து விலகி நெமிலி ஒன்றிய அதிமுக இளைஞரணி செயலாளர் ர.பிரகதீஸ்வரன் தலைமையில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.