போச்சம்பள்ளி அருகே முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா.

போச்சம்பள்ளி அருகே முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா.;

Update: 2025-08-16 07:02 GMT
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அருள்மிகு ஶ்ரீ கங்கை குமரன் கோயிலில் இன்று காலை மூலவர் முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கவடிஎடுத்தும், அலகுகுத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினார்.

Similar News