ஊத்தங்கரை: த.வெ.க.சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பு.
ஊத்தங்கரை: த.வெ.க.சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை அருகே கிருஷ்ணகிரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை அருகே தமிழக வெற்றி கழகத்தின் தளபதி இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் சித்திக் தலைமை தாங்கினார.சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் உமாபதி முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.