பெரம்பலூர் பெருமாள் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
பட்டாச்சாரியார் வேதம் மந்திரம் முழங்க அதனை பின் தொடர்ந்து பெண்கள் தொடர்ந்து குத்து விளக்கு பூஜைகள் செய்தனர்.;
பெரம்பலூர் பெருமாள் கோவிலில் குத்துவிளக்கு பூஜை பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதன கோபால சுவாமி திருக்கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு மாலை திரளான சுமங்கலிகள் கலந்து கொண்ட குத்து விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. பட்டாச்சாரியார் வேதம் மந்திரம் முழங்க அதனை பின் தொடர்ந்து பெண்கள் தொடர்ந்து குத்து விளக்கு பூஜைகள் செய்தனர்.