ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையில் புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையில் புதிய அறிவிப்பு;

Update: 2025-08-17 05:52 GMT
ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் இன்று சமூக வலைதளத்தில் புகை பிடிப்பதை பற்றிய விழிப்புணர்வு செய்தியை பகிர்ந்துள்ளது. இதில் "உங்கள் வாழ்க்கை மலிவான புகையிலை பொட்டலத்தை விட மலிவானது அல்ல" எனவும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளுங்கள் எனவும் காவல்துறை மக்களுக்கு விழிப்புணர் செய்தி வெளியிட்டுள்ளது.

Similar News